பாலியல் தொல்லை - ரூ.55 லட்சத்துடன் தலைமறைவான சாமியார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக உள்ள சிருங்கேரி சாரதா பீட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை தேடும் பணி தீவிரம் -

போலீஸ் வழக்குப்பதிவு செய்த பின் வங்கியில் இருந்து 55 லட்சம் ரூபாய் பணத்தை டெபிட் செய்தது கண்டுபிடிப்பு

Night
Day