க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது ஆண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவிபட்டணம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் - காளீஸ்வரி தம்பதிக்கு 2 வயதில் கவிபிரசாத் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் காளீஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...