க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி மாவட்டம் வீ.இ. ரோட்டில் உள்ள பேக்கரி கடையில் ஜாங்கிரி கேட்டு தராத ஊழியரை தாக்கிவிட்டு போதை ஆசாமிகள் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முருகன் என்பவரின் பேக்கரியில் பழைய காயல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில் முருகன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமிகள் ஊழியர் குமாரிடம் ஜாங்கிரி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர். இது தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...