க்ரைம்
இளைஞர் மீது தாக்குதல் - ஆய்வாளர், 5 காவலர்கள் மாற்றம்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்த?...
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளைப்பட்டி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு சக்கர வாகனம் ஒன்றில் சுமார் ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து பீடி இலைகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்த?...
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்சென்னை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பக...