க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வீட்டில் தோஷம் இருப்பதாக கூறி இரண்டரை சவரன் தங்க நகையை திருடி சென்ற ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். அலவந்திபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருடைய மனைவி கமலா. இவரது வீட்டருகே ஜோதிடர் போல் வந்த ஒரு இளைஞர், கமலாவை பார்த்து உங்கள் வீட்டில் தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து தோஷம் கழிப்பதாக கூறி வீட்டினுள் புகுந்த அந்த இளைஞர், தங்கசங்கிலியை திருடி சென்றார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அம்மாப்பேட்டையை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...