க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதனத்தூர் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...