கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பலின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி சாலையில் கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டிச்சென்ற கார், மற்றொரு கார் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு காரில் வந்த இளைஞர், தன் நண்பர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்துள்ளார். பின்னர்,  கல்லூரி மாணவரை மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பறித்து சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவரை இளைஞர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. 

varient
Night
Day