குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

குற்றவாளி சதீஷுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 2024ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது

மரண தண்டனையை எதிர்த்து சதீஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பு

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு

Night
Day