க்ரைம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை CBI விசாரணை அதிகாரி ஒரு வாரத்தில் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு...
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். சவேரியார்பட்டி பகுதி கொள்ளிடம் ஆற்றில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே கென்ற மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ராஜமாணிக்கம், ஐயப்பன், வல்லரசு, குணசேகரன், அன்பழகன், வெங்கடாசலம் மற்றும் நடராஜன் ஆகியோரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...