க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
சென்னை ஆர்.கே. நகர் அருகே இளைஞரை வெட்டிச் சாய்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே. நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த தர்மா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் யாதவ், சீனிவாசன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்கும் ஜெகன்நாத் யாதவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைகலப்பு ஏற்பட்டுள்ளதும், இதற்கு பழிதீர்க்கும் விதமாக சூர்யா எங்கே எனக்கேட்டு தர்மாவை வெட்டிச் சாய்த்ததும் தெரியவந்தது.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...