உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்து வந்த நாசர் யாக்கோப் ஜாபர் என்பவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ராஃபாவில் நடைபெறும் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்பவர் நாசர் என்றும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல லட்சம் டாலர்களை இவர் ஹமாசுக்கு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி லாவெண்டர் மற்றும் வேர் இஸ் டாடி? என்ற பெயரில் ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதிகளை இஸ்ரேல் துல்லியமாக கொன்று குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...