உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
சைபர்கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களில் ரஷ்யா முதலிடத்திலும் இந்தியா பத்தாவது இடத்திலும் உள்ள.து சர்வதேச குழு ஒன்று உலகளவில் இணையதள குற்றச்சாட்டுகள் அதிக அளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ரான்சம்வேர், கிரெடிட் கார்டு திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆய்வில் தற்போது போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா முதலிடத்தையும் உக்ரைன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. சீனா, அமெரிக்கா, நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ருமேனியா 6-வது இடத்தையும் வடகொரியா 7-து இடத்தையும் இங்கிலாந்து 8-வது இடத்தையும், பிரேசில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன...