உலகம்
அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபட்ட ரஷ்யா
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஈரான் தெஹ்ரானில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது, தெஹ்ரானில் தங்கியிருந்த அவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...