வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட், சோதனையின் போது வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற  விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் நோக்கில் ஸ்டார்ஷிப் 36 என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. இதன் சோதனை ஓட்டத்தின் போது முதல் கட்டத்திலேயே வெடித்து சிதறியது. உலகிலேயே 10வது பெரிய விண்கலமாகவும், சக்திவாய்ந்த ராக்கெட் சிஸ்டமாகவும் கருதப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் தீப்பிடித்து எரிந்தது, அந்நிறுவனத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Night
Day