உலகம்
அமெரிக்காவில் mifepristone கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்து அந்நாட்டு அ?...
தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். தென்கொரிய நாட்டின் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்து அந்நாட்டு அ?...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...