உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
உறுதியளித்தபடி உரிய நேரத்தில் மேற்குலகம் ஆயுத உதவிகள் வழங்காததே, அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஸ்தான் உமெரோவ் குற்றம் சாட்டியுள்ளார். தலைநகா் கீவில் நடைபெற்ற ‘உக்ரைன்-2024’ கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மேற்குலக நாடுகளிடம் இருந்து கிடைத்த ஒவ்வொரு தாமதமான உதவியும் உக்ரைன் படைகளின் இழப்புகளை அதிகரித்தது என்றார். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடா்ந்து போரிட வேண்டும் என்றால் மேற்குலக நாடுகள் கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்காததால் வீரர்கள் மற்றும் நிலப்பரப்பை தொடர்ந்து இழந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...