உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
காசா போர் நிறுத்தத்திற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஹமாஸ் வரவேற்றுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முன்மொழிவை ஆதரிக்கும் அமெரிக்க வரைவுத் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை ஹமாஸ் வரவேற்றுள்ளது. மேலும், இதனை செயல்படுத்துவதில் மத்தியஸ்தர்களுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...