பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்பட்ட சூழலில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை, இந்திய பாதுகாப்பு படை அழித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஜம்மு - காஷ்மீர் எல்லையோர பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு விடிய, விடிய தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவமும் திறம்பட பதிலடி கொடுத்து அதனை முறியடித்தது. இந்நிலையில், எல்லைக் கட்டுபாட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. 

varient
Night
Day