உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பாகிஸ்தானின் இளம் முகநூல் பதிவாளரை, பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் சந்தித்து தனது நாற்காலியில் அமர வைத்தார். பாகிஸ்தானை சேர்ந்த ஷிராஸ் என்ற சிறுவன், அவ்வப்போது தனது குறும்புத்தனமான செயல்களை இணையத்தில் வீடியோவாக பதிவிட்டு பிரபலமடைந்துள்ளார். இது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப், சிறுவன் ஷிராஸ் மற்றும் அவரது சகோதரியை அழைத்து உரையாடினார். பின்னர் தான் அமர்திருந்த நாற்காலியில், சிறுவன் ஷிராஸை அமர வைத்த காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...