உலகம்
தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு- IAF
துபாய் விமான கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தே?...
தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசு சட்டம் இயற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஈராக் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தன்பாலின ஈர்ப்புத் திருமணத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
துபாய் விமான கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தே?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...