உலகம்
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு : வங்கதேசத்தில் எதிர்ப்பு - மீண்டும் போராட்டம் வெடிப்பு...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்?...
உயிரை விரைவாக கொல்லும் விகாரமான கொரோனா திரிபை சீனா கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மூளையை நேரடியாக தாக்கி உயிர்களை கொல்லும் GK - P2V என்ற கொரோனா திரிபை சீனாவின் வூஹான் ஆய்வு மையம் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது. முதன் முதலாக இந்த திரிபை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் நூறு சதவீத எலிகள் உயிரிழந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சீன ராணுவத்துடன் நேரடி தொடர்பில் உள்ள விஞ்ஞானிகள் இந்த உயிர்கொல்லி கொரோனா திரிபை உருவாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. புதிய கொரோனா திரிபால் பாதிக்கப்பட்ட எலிகள் எட்டே நாளில் மரணத்தை தழுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்?...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரண்டு சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட?...