உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வந்த சீனா, 2022ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேரை இழந்தது. இதனால் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. இந்தநிலையில் 2-வது ஆண்டாகவும் சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142 கோடியே 57 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 140 கோடியே 9 லட்சமாக உள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான முயற்சியில் சீனா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தகோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி ?...