காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டடம் முழுவதும் தரைமட்டமான நிலையில், அதில் வசித்து வந்த 93 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன்மூலம் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது. 



varient
Night
Day