காங்கோ சிறையில் இருந்து 6000 கைதிகள் தப்பி ஓட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவல்துறையினருக்‍கும் இடையே நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனை பயன்படுத்தி அங்கிருந்த கைதிகள் 6 ஆயிரம் பேர் தப்பி ஓடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

Night
Day