ஈரானின் தாக்குதல் : கட்டடம் விழுந்ததை பொருட்படுத்தாமல் பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஈரான் தாக்குதலுக்கான மருத்துவமனையை இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சரும்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவும் பார்வையிட்டனர். இதனையடுத்து பெஞ்சமின் நெதன்யாஹூ செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  கட்டிடம் சரிந்து விழுந்ததையும் பெஞ்சமின் நெதன்யாஹூ அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேட்டியளித்தார். 

varient
Night
Day