உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லையைத் தாண்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியா துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை செய்து வரும் நிலையில், தென் கொரியா - வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியா ஆயிரக்கணக்கான பலூன்களில் தென்கொரியாவுக்கு குப்பைகளை அனுப்பியது. அதற்கு எதிராக எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து அந்நாட்டுக்கு எதிரான பிரசாரங்கள், K-pop பாடல்களை தென்கொரியா ஒலிபரப்பி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...