உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் விதமாக எந்த ஒரு நாட்டுக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. சிக்கலான நேரத்தில் தங்கள் நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர் மோடிக்கு இலங்கை அமைச்சர் தாரகா பலசூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அழுத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த பலசூர்யா, இந்தியாவுடன் கலாச்சார ரீதயாக நீண்டகாலமாகவே இலங்கைக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்ததுடன், ஒருபோதும் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஊறூ விளைக்கும் விதமாக எந்த ஒரு நாட்டுக்கும் மூன்றாவது நபருக்கும் அனுமதிவழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...