இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
பெங்களுரு - சென்னை விரைவு சாலை, வரும் டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, பெங்களுரு - சென்னை விரைவு சாலையை பெங்களுரு நகரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சுற்று சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தியானவுடன் சென்னை - பெங்களுரு விரைவு சாலையில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
ஓரணியாய் செயல்பட்டால் அஇஅதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது - தனியரசு