உலகம்
நரேந்திர மோடி சிறந்த பிரதமர் - டிரம்ப் புகழாரம்
மிகச் சிறந்த பிரதமரான மோடியுடன் எப்போதும் நட்புறவில் இருப்பதாக அமெரிக்க ...
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் ரோமர் தெரிவித்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், UPI, ஆதார் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் பெரும் முயற்சியால் அனைத்து பிரிவினரும் பயனடைந்துள்ளதாகவும், இது மற்ற நாடுகளை விட வேறுபட்ட முயற்சி என்றும் பாராட்டினார். மேலும் இந்தியாவின் இந்த வெற்றி தனித்துவமானது என்றும், புது பெஞ்ச் மார்கை செட் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
மிகச் சிறந்த பிரதமரான மோடியுடன் எப்போதும் நட்புறவில் இருப்பதாக அமெரிக்க ...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...