உலகம்
அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!...
பிரேசில் நாட்டில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்...
ஆஃப்கானிஸ்தானில் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்லடி தண்டனை மீண்டும் அமலுக்கு வருகிறது. ஆஃப்கானிஸ்தானில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப்படும் கல்லடி, கசையடி தண்டனையை மீண்டும் அமல்படுத்தப்போவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பேசிய தாலிபான்கள் தலைவர் முல்லா ஹிபத்துல்லா, காபூலை கைப்பற்றியதோடு தாலிபான்களின் வேலை முடிந்து விடவில்லை என்றும் இனிமேல் தான் எல்லாம் தொடங்க இருப்பதாகவும் கூறினார். மேலும், கூடிய விரைவில் பெண்களுக்கு கல்லடி தண்டனை வழங்க வழிவகுக்கும் ஷிரியத் சட்டத்தை அமல்படுத்தப்போவதாகவும் முல்லா ஹிபத்துல்லா தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...