உலகம்
பஹல்காம் தாக்குதல் - SCO மாநாட்டில் கண்டனம்
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையில் வில்மிங்டன் நகரில் வரும் 21ம் தேதி 4-ஆவது க்வாட் தலைவா்களின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசுமுறை பயணமாக வரும் 21ம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்படவுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய குடியரசுக்கட்சி வேட்பாளர் டெனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வருகைத்தரும் பிரதமர் மோடியை தான் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...