இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 3 நாட்களாக மணிப்பூரில் அமைதி நிலவி வருவதாகவும், இந்தியா - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...