அமெரிக்காவில் mifepristone கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்து அந்நாட்டு அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு எதிராக தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் சட்டப் போராட்டங்கள் இருந்து வந்தன. இருந்த போதிலும், கருக்கலைக்க பயன்படுத்தப்படும் மைஃப்பிரிஸ்டோன் (mifepristone) மருந்து பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து மைஃப்பிரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரை நீண்ட ஆய்வுக்கு பிறகு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. இதனால், 10 வாரத்திற்குட்பட்ட கருவை கலைக்கும் மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Night
Day