RAW-வின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் உளவு அமைப்பான ரா-வின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பரக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்தியாவின் அண்டை நாடுகளின் தகவல்களை சிறப்பாக சேகரித்ததன் மூலம் உளவுத் துறையில் திறமையானவராக அறியப்படும் பரக் ஜெயின் தற்போது ராவின் இரண்டாவது மூத்த அதிகாரியாக உள்ளார். தற்போதைய தலைவர் ரவி சிங்ஹா விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் ராவில் 20 ஆண்டுகள் அனுபவமிக்க பராக் ஜெயின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார். ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் சிறப்புப் பிரிவு 370-ஐ நீக்கிய போது பாகிஸ்தானின் நடவடிக்கைகள கண்காணித்ததில் திறம்பட பணியாற்றிய பராக் ஜெயின், இலங்கை மற்றும் கனடாவில்  இந்தியாவின் நடவடிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார்.

Night
Day