இந்தியா
நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
2018-ஆம் ஆண்டு முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் ஜெயதேவ் கல்லா என்பவர், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயிலும் 403 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக கனடாவில் 91 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...