இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து ஒடிஷா கடற்கரை அருகேயுள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் குரூஸ் ஏவுகணையை சோதனை செய்தது. அப்போது ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் செயல்பட்டதாகவும், ராடார் மற்றும் சென்சார் கருவிகள் திறம்பட செயல்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...