உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
நோய் கிருமிகளை பரப்புவதற்காக வட கொரியா விஷப் பேனாக்களை தயாரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட கொரியா நாட்டின் உயிரியல் ஆயுதங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உருவாக்கி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுறத்துறை வெளியிட்ட அறிக்கையில், அணுசக்தி திட்டத்தில் குறைவாக கவனம் செலுத்தும் வட கொரியா கொடிய நோய்களை பரப்புவதற்காக ஸ்ப்ரெக்கள் மற்றும் விஷப் பேனாக்களை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...