விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
கனா திரைப்படத்தில் நடித்த சஜனா சஜீவன் இந்திய மகளிர் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையான சஜனா சஜீவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வரும் 28ம் தேதி வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. அதற்கான இந்திய அணியில் சஜனா சஜீவன் பங்கேற்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...