இந்தியா
90 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...
தங்களின் கட்சி விவசாயிகளின் கட்சி என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அக்கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பஹ்ரைச் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துணை நிற்பதாக கூறினார். விவசாய சகோதரர்களின் மரியாதை மற்றும் உரிமைகள் விவகாரத்தில், அவர்களுடன் நிற்பதாகவும், ஏற்கனவே நின்றதாகவும் கூறிய அகிலேஷ் யாதவ், தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...