விளம்பர திமுக அரசு மொழியை வைத்து அரசியல் செய்கிறது - யோகி ஆதித்யநாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசு மொழியை வைத்து அரசியல் செய்வதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், உத்தர பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கப்படுவதாக தெரிவித்தார். அதனால் உத்தர பிரதேசம் சிறியதாகிவிட்டதா? எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை சர்ச்சைக்குள்ளாக்கி அரசியல் செய்வதாகவும், இதனால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை திமுக அரசு தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Night
Day