பெட்ரோல் பங்க் அருகே மர தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம்-பாச்சாவ் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காந்திதாம்-பாச்சாவ் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மர தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் இருந்த மரக்குவியல்களில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்ததால், புகைமூட்டம் கட்டக்கடங்காமல் வெளியேறியது. இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு அருகே பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Night
Day