இந்தியா
தீவு நாடான கிரிபாட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் பிறந்தது 2026 புத்தாண்டு...
2026 புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகி வரும் நிலையில், முதல்நாடாக கிரிபாட்டி ...
வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக டெல்லியில் நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் 29ம் தேதி 127 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெப்ப அலையின் காரணமாக, நேற்று மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசாவில் 10 பேரும், ஜார்கண்டில் 4 பேரும் பலியாகினர். இந்த மாநிலங்களில் ஆயிரத்து 300க்கும் மேற்படடோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெப்ப அலை தொடர்வதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதி படுத்தும் வகையில், வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 87 ஆக அதிகரித்துள்ளது.
2026 புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகி வரும் நிலையில், முதல்நாடாக கிரிபாட்டி ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் க?...