இந்தியா
இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம்
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
ராஜஸ்தானில் சாலையோர சலூன் கடையில் முடித்திருத்தம் செய்த முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், பிகானீர் பகுதியில் பிரதமரின் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்தின் கீழ் சிறு கடனுதவி பெற்ற சலூன்காரரை, பஜன்லால் சர்மா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், அந்த கடையில் முடித்திருத்தமும் செய்துகொண்டார்.
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிக?...