இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுஜிசி வெளியிட்ட வரைவு விதிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து, பேரவையில் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...