இந்தியா
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மம்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனவும், அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...