இந்தியா
4 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்
4 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்டெல்லியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழ?...
மேற்கு வங்கத்தில் மின்சாதன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாடியாவில் மின்சாதன கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து நான்கு தீயணைப்புத் வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்டெல்லியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழ?...
காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகுழந்தைகள் நல அலுவலர் அளித்?...