மேற்கத்திய ஊடகங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேர்தல்கள் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

இந்திய நடாளுமன்ற தேர்தல் மீது கருத்துகள் என்ற பெயரில் மேற்கத்திய ஊடகங்கள் நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதாகவும், இதனால் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்திய ஜனநாயகம் குறித்து மேற்கத்திய நாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை எனவும், இதுபோன்ற விமர்சனங்கள் மேற்கத்திய நாடுகளின் பழைய பழக்கங்கள் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.  

Night
Day