இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
ரஜினிகாந்தின் முத்து பட பாணியில் தங்களது 200 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களுக்கு வாரிவழங்கும் குஜராத் தம்பதியினரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் பவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்நியாசிகளாக வாழ்வதற்காக, தங்களுடைய உடமைகள் மற்றும் பணத்தை நன்கொடையாக வழங்கினர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தேர் போல் அலங்கரிக்கப்பட்ட டிரக்கில் 4 கிலோமீட்டர் ஊர்வலமாக சென்று பணத்தையும், துணிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...