தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கச்சத்தீவு மீட்பு என்பது சர்வதேச விவகாரம் என்றும் இந்த விசயத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார். இந்த தேர்தல் அறிக்கையில் கச்சதீவு மீட்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறாதது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கச்சத்தீவை மீட்பது குறித்து சாத்தியமான நடவடிக்கை எதுவோ, அதனை மேற்கொள்வோம் என கூறினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...