இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தேவ்ரா காங்கிரசில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், தேசத்துக்காக உழைக்க வேண்டும் என நினைப்பவர்களால் காங்கிரஸ் கட்சியில் இருக்க முடியாது எனவும், சுயமரியாதையுடன் இருப்பவர்கள் காங்கிரசில் நீடிக்க முடியாது எனவும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தற்போது மோசமான முறையில் நிர்வகிக்கப்படும் ஒரு அரசு சாரா நிறுவனமாக மாறியுள்ளதாக சாடிய ஜெய்வீர், ராகுல்காந்தியும் அவரது சகாக்களும் விரைவில் காங்கிரசை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என விமர்சித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...